ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *