ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக்.
வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.
நெத்தி கண்டி ஆஞ்சநேயர் கோயிலில் வாகன பூஜை நடந்த போது புல்லட்டில் தீப்பற்றியது
உடனே தீயை அணைக்க முயற்சித்த போது புல்லட் திடீரென வெடித்து சிதறியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புல்லட் வாகனம் தீ பற்றியது குறித்து விசாரணை.
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/04/IMG-20220404-WA0001.jpg)