மாணவி தற்கொலை – ஆசிரியர் கைது
கோவை: உக்கடம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை அளித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் கைது
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/11/Tamil_News_large_826085.jpg)