தமிழக முதலமைச்சர் 2.7.2022 மற்றும் 3.7.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதால், நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி-வேலூர், நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர், சேந்தமங்கலம் வட்டங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட நாட்களில் டிரோன்கள் (Drones) மூலம் வீடியோ பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் மற்றும் இதர காரணங்களுக்காக டிரோன்கள் பறக்கவும் அனுமதியில்லை என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *