கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கரூரிலிருந்து சீர்காழி சென்ற கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் முன்னாள் சென்ற டிப்பர் லாரியில் கார் சிக்கி 4 பேர் இறந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *