தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

சேலம் VSA கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான உள்ளரங்க போட்டி (25.12 2021 & 26.12.2021)
அன்று நடைபெற்றது.

தேசிய அளவில் நடந்த இந்த வில் அம்பு போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பள்ளிபாளையம் வில் அம்பு குழுவினர் வெற்றி பெற்றனர். அதுகுறித்த விபரம் வருமாறு:
17-வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில்
தேசிய அளவில் முதல் பரிசு *யோகாஸ்ரீ(தங்கப்பதக்கம்)
தேசிய அளவில் மூன்றாம்பரிசு *ரம்யா (வெண்கலப்பதக்கம்)

தேசிய அளவில் ஐந்தாம் பரிசு
*அமிர்தவர்ஷினி

தேசியஅளவிலான பரிசு
* ஐகர்நாத் பிரஷாத்
*ராஐசேகர்

18 வயதிற்கான குழு போட்டியில் இரண்டாம் இடம் *யோகாஸ்ரீ (வெள்ளிப்பதக்கம்)

17-வயதிற்கு உற்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் நான்காம் பரிசு
*காவியா

14 வயதிற்கு உற்பட்டோர் பெண்களுக்கான பணப்பரிசு பிரிவில் தேசிய அளவில்
நான்காம் இடம்
*ஜெநோஃபர் இடம்
*ஹரிணி
ஆறாம் இடம்
*திவ்யா

ஆண்களுக்கான பணப்பரிசு
நான்காம் இடம்
*சந்தோஷ்
*ஹேமன்த் விக்னேஷ்

14 வயதிற்கு உற்பட்டோர் பிரிவில்
தேசிய அளவில்
ஏழாம் இடம்
*தருண்

10 வயதிற்கு உற்பட்டோர் பிரிவில் பங்கேற்ப்பு *சம்யுக்தா *சாம்ராட் *ஜோஹித் வைபவ் *கனிஷ்நித்தின் * அனிதா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு வென்றது..

பயிற்சியாளர் கு. பாலகிருஷ்ணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குழுவினருக்கு பள்ளிபாளையம் பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *