தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு

ஒமிக்ரான் உறுதியானவர்களில் 6 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதி

ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 45ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *