1.மல்லி =500
2.முல்லை=160
3.காக்கட்டான்=200
4.கலர் காக்கட்டான்=120 5.மலைக்காக்கட்டான்=200
6.அரளி = 100
7.வெள்ளைஅரளி=100
8.மஞ்சள் அரளி =100
9.செவ்வரளி =140
10.ஐ.செவ்வரளி. =110
11.நந்தியாவட்டம் =160
12.சி.நந்தியாவட்டம் =200
13.சம்மங்கி =30
14.சாதா சம்மங்கி =40
சேலம் மாவட்டம் காய்கறிகளின் விலை விபரம்*
( *ரூபாய் / கிலோ* )
** ஆத்தூர்
*உழவர் சந்தை*
*நாள் : 11-05-2023*
——————————–
1. தக்காளி – ரூ.12-15-16
2. உருளைக் கிழங்கு-ரூ.25-30
3. சின்ன வெங்காயம்- ரூ.40-46
4. பெரிய வெங்காயம் – ரூ.18-20
5. பச்சை மிளகாய்- ரூ.30-35
6. கத்தரி -ரூ.12-18
7. வெண்டைக்காய்-ரூ. 16-20
8. முருங்கைகாய்-ரூ.20-30
9. பீர்க்கங்காய் – ரூ.38-40
10. சுரக்காய்- ரூ.10-15
11. புடலங்காய்-ரூ.18-22
12. பாகற்காய்-ரூ.38-40
13. தேங்காய் – ரூ.25-30
14. முள்ளங்கி -ரூ.12-15
15. பீன்ஸ் – ரூ.75-80
16. அவரை- ரூ.50-55
17. கேரட் – ரூ.35-55
18. வெற்றிலை – இல்லை
19. மாங்காய்-ரூ.20-25
20. வாழைப்பழம்-ரூ. 30-40
21. கீரைகள் – ரூ 20-24
22. பப்பாளி – ரூ.18-20
23. கொய்யா-ரூ.35-40
24. சப்போட்டா -ரூ.25-30
25. மாம்பழம் -50-60-70
26. சாத்துக்குடி – இல்லை
*—————*🍒☘🍒—————–
*நிா்வாக அலுவலா்*
*உழவா் சந்தை*
ஆத்தூர்*சேலம் மாவட்டம் காய்கறிகளின் விலை விபரம்(ரூபாய்/ கிலோ* )
*தாதகாப்பட்டி*
*உழவர் சந்தை*
*நாள் : 11-05-2023*
———————————
1. தக்காளி – ரூ 12-16
2. உருளைக் கிழங்கு – ரூ. 30-45
3. சின்ன வெங்காயம் – ரூ.45-50
4. பெரிய வெங்காயம் – ரூ 18-20
5. பச்சை மிளகாய்- ரூ 30-36
6. கத்தரி -ரூ 14-18
7. வெண்டைக்காய்-ரூ 18-20
8.முருங்கைகாய்-ரூ 30-40
9. பீர்க்கங்காய் -ரூ 38-40
10. சுரக்காய்- ரூ 14-16
11. புடலங்காய்-ரூ 20-24
12. பாகற்காய்-ரூ 40-42
13. தேங்காய் – ரூ.25-28
14. முள்ளங்கி -ரூ 18-20
15. பீன்ஸ் – ரூ 100-110
16. அவரை- ரூ 50-55
17. கேரட் – ரூ 54-56
18. வெற்றிலை – இல்லை
19. மாங்காய்-25-30
20. வாழைப்பழம்-ரூ 30-50
21. கீரைகள் – ரூ 16-20
22. பப்பாளி – ரூ.20-24
23. கொய்யா-ரூ.45-50
24. சப்போட்டா – ரூ 30-35
25. ஆப்பிள் – இல்லை
26. சாத்துக்குடி – 70-80
*—————*🍒☘🍒—————–
*நிா்வாக அலுவலா்*
*உழவா் சந்தை*
*தாதகாப்பட்டி*: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
11.05.2023 (வியாழக்கிழமை)

1.தக்காளி-20 2.கத்தரி-வெள்ளை-52,கீரிபச்சைகத்தரி-25,கீரிவைலட்கத்தரி-30
3.வெண்டை-20
4.புடலை-20
5.சுரை-15,14
6.பீர்க்கு-20
7.பூசணி-12
8.தடியங்காய்-12 9.அவரை-90 10.கொத்தவரை-18 11.பாகல்-சிறியது-30,பெரியது-25
12.பச்சைமிளகாய்-38 13.முருங்கை-26
14.பெரியவெங்காயம்-20,18
15.சின்னவெங்காயம்-55,54,50 16.காராமணி-24
17.கோவக்காய்-20
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-12,10
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-40
26.மல்லி இலை-90
27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-12,சாலட்-20,பிஞ்சு-30,நைஸ் குக்கும்பர்-35 28.இஞ்சி-180 29.மாங்காய்-18,நாடு-15 30.நூக்கல்—- 31.ரிங்பீன்ஸ்-84
32.முள்ளங்கி-16 33.சீனிக்கிழங்கு-18 34.உருளைக்கிழங்கு-ஆக்ரா-24
35.கேரட்-40 36.சௌசௌ-15,12 37.முட்டைகோஸ்-14 38.பீட்ரூட்-உடுமலை-24,கம்பம்-22
39.காலிபிளவர்-32
40.குடமிளகாய்-45
41.பஜ்ஜிமிளகாய்-55 42.பூண்டு(சீடு)-120,110,நாடு-100,90 43.கருணைக்கிழங்கு-50 44.சேம்பு-நாடு(புதியது)-28,பால் சேம்பு-80 45.சேனைக்கிழங்கு-48 46.பச்சைபட்டாணி-80
47.சிறுகிழங்கு-45
48.பட்டர்பீன்ஸ்-110
49.சோயாபீன்ஸ்-100
50.நார்த்தை-20

பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-60,ஏலக்கி-60,மட்டி-60,நேந்திரன்-50,40,கற்பூரவள்ளி-40,கோழிகூடு-40,நாடு-40
2.எலுமிச்சை-55 3.ஆப்பிள்-160,180,200
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-180,160,140
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-100,80 11.தர்பூசணி-20,15 12.ஆரஞ்சு(மால்டா)-100 13.கிர்ணி-40 14.மாம்பழம்-140,100,80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை

மதுரை மாவட்டம் அண்ணா நகர் உழவர் சந்தை, மதுரை, விலை நிர்ணயப் பட்டியல்
11.05.2023
1.கீரிகத்தரி 28,24
2.பால்கீரி 26,22
3.பவானி
4.கம்மாகத்தரி 30,36
5 crt கத்தரிக்காய்
6.தக்காளி உருட்டு16,14,10
7.தக்காளி நாடு
8.நீள புடலை 28,30
9.புடலைகுட்டை 24,26
10பீர்க்கு நீளம்-46,42
11பீர்க்கு நாடு -32
12பாகல்சிறியது 110,120
ஆவியூர் பாகல்
13பாகல்பெரியது 42,38
14.பாகல் மீடியம் 45
15.சாம்பல்பூசணி- 16,14
16.சர்க்கரை பூசணி 14,12
17.சுரை-14,12
18.சுரை நாடு 18,20
19.அவரை நைஸ் 80,70
20. அவரை பட்டை
21அவரை பெல்ட் 90,80
22கொத்தவரை 18,20
23.மிளகாய் நாடு 28,24
24.மிளகாய் குண்டு 32,36
25.குடைமிளகாய்40,45
26பஜ்ஜி மிளகாய்
27முள்ளங்கி 26,30
28முருங்கைக்காய் 36,30
29.தேங்காய் 30,28/kg
30.வாழைக்காய் 6,5,4
31.வாழை இலை 20,15,10
32வாழைப்பூ15-12-10
33.வாழைத்தண்டு.5,4
34கீரை கிலோ.40,30
35கீரை முடி 8,10
36கொத்தமல்லி 85,96
37புதினா 26,24
38.கறிவேப்பிலை 36,32
39.சேம்பு 55,50
40.சேனைக் கிழங்கு 55,60பாலக்காடு
41.கருணைக்கிழங்கு 35,32
42.சீனிக்கிழங்கு 40,30
43மரவள்ளிக்கிழங்கு
44.சின்ன வெங்காயம்
நாடு 50 ஒட்டு 48,44
45.பெரிய வெங்காயம் லயன் 20,15,10 சிகப்பு
46உருளை.எடை கிழங்கு 20,24
47உருளைகொடை முதல் தரம் 30,26
திம்மம்- பெங் 28,24
48.உருளை இந்தூர்
49.பேபி உருளை-24
50.கேரட் கொடை 26,22
51கேரட் ஊட்டி 36,30
52 பீட்ரூட் – 26 ஊட்டி 32
53முருங்கை பீன்ஸ் 75,85
54ஜெர்மன்-70
பாரா பீன்ஸ்75
ரிங் பீன்ஸ்
55 பட்டர் மினி 90,80
56பட்டர் பெரியது 120,100
57 சோயா 90,80
58முட்டைகோஸ்-20,16
59காலிபிளவர் 30,25,15
60.நூல்கோல் 28,24
61.டர்னிப் 40,36
62.இஞ்சி புதுசு- பழசு 230,220
63.பூண்டு80,100
64மலைப்பூண்டு 250,150
65 சிவப்பு முள்ளங்கி
66 மாங்காய் உருட்டு – 18
67கல்லாமை 28,25
68.நிலக்கடலை- 60,50
69பச்சைப்பட்டாணி பென்சில் 100,90
சம்பாபட்டாணி
70காராமணி-
71மொச்சை 60,55
72.நெல்லி – 30,36
73.வெள்ளரி- 40,25
74.வாழை பழம் 6,5,4,3
75.சப்போட்டா-30,35
76.திராட்சை பன்னீர் 70,60 பச்சை
77.கொய்யா 50,40
78.கணேஷ் 140,120
79.காபூல்- 200,180,150
80.சீதாபழம்-
81.ஆரஞ்சு நாக்பூர் மால்டா-110,100 82.ஆப்பிள்-180,160,150
83 அன்னாசி-
84.வெற்றிலை- 200,160
85.மக்காச்சோளம் – 6,5
86 காளான் – 45,40 87.வெண்டை 18,14
88 செள செள- 10,12
89.கோவைக்காய் 25,20
90 சாத்துக்குடி 70,60
91நாவல்-
92.பப்பாளி 36,32
93.எலுமிச்சை 120,100
94.நார்த்தங்காய் 40,30
95அதலை காய்
96. துவரை –
97.சிறு கிழங்கு
98.தர்பூசணி -18,16
99. மாம்பழம்;
பாலாமனி 50,40
சப்பட்டை 70,50


*கள்ளகுறிச்சி உழவர் சந்தை
*இன்றை காய்கறிகள் விலை விபரம்*

*நாள்:11.05.2023
➖➖➖➖➖➖➖.➖➖விலை / கிலோ

*1. தக்காளி………13
*2. உருளை……….40
*3. சி.வெங்காயம்…48
*4. பெல்லாரி..20,25
*5. பச்சை மிளகாய்…52
*6 கத்தரிக்காய்….40
*7. வெண்டைக்காய்……32
*8.முருங்கைக்காய்…₹52
*9.பீர்க்கங்காய்……..₹40
*10. சுரைக்காய்…….₹20
*11. புடலங்காய்….₹32
*12. பாகற்காய்………64
*13.தேங்காய்…………₹30
*14. முள்ளங்கி….32
*15. பீன்ஸ்……..90
*16. அவரைக்காய்……72.110
*17. கேரட்….,…56
*18. வெற்றிலை………₹—*
*19. மாங்காய்…….30
*20.வாழைக்காய்…..₹30
*21. கொத்தவரை…..₹40
*22.பூசணிக்காய்-25
*23. பரங்கிக்காய்-25
*24. கருணைக்கிழங்கு.
*25. பிடிகருணை……₹25
*26.சேப்பங்கிழங்கு..₹
*27. மரவள்ளி…………₹30
*28.சர்க்கரைவள்ளி.50
*29. எலுமிச்சை……..₹90
*30. நெல்லிக்காய்….₹60,70
*31. முட்டைக்கோஸ்.₹25
*32 காளிப்ளவர்..₹30
*33. பீட்ரூட்………40
*34 நூல்கோல்……..
*35. பஜ்ஜி மிளகாய்.₹
*36.குடைமிளகாய்…₹60
*37. சௌசௌ…..₹40
40
*38. இஞ்சி………₹240
*39. மாம்பழம்….40-100
*40.பலாப்பழம்……..₹
*41. வாழைப்பழம்…₹40,60
*42. கொய்யா………₹40
*43. சப்போட்டா……….* 40
*44.பப்பாளி…….₹25*
*45. வாழைத்தண்டு.₹15*
*46. வாழைப்பூ….₹15 *48.கீரைகள்……₹50
*49. கொத்தமல்லி….₹50
*50. புதினா………….₹40
*51. கருவேப்பிலை.₹60

நிர்வாக அலுவலர்
உழவர் சந்தை


நாமக்கல் மாவட்டம்
* உழவர் சந்தை*
நாமக்கல்.
11.05.2023
காய்கறிகளின் விலை விபரம் Vegetables & Fruits Price list
(ரூ/கிலோ)


* உழவர் சந்தை*
நாமக்கல்.
11.05.2023
ன்றைய விலை விபரம் Vegetables & Fruits Price list
(ரூ/கிலோ)

1.கத்தரி/ Brinjal. 20-24/ kg
2.தக்காளி/ Tomato 10-14/kg
3.வெண்டை/Ladies finger 20-25/kg
4.அவரை / Broad bean-40-60/kg
5.கொத்தவரை /Cluster beans- 30/kg
6.முருங்கை /Drumstick-40/kg
7.முள்ளங்கி /Radish 16/kg
8.புடல் / Snake gourd. 40-50/kg
9.பாகல் / Bitter gourd 50-60/kg
10.பீர்க்கன்/ Ridge gourd 40- 54/kg
11.வாழைக்காய்/ Rawbannana
24/kg
12 வாழைப் பூ/ Plantain flower
07-10per no
13.வாழைத்தண்டு/ Plantain,
Banana stem. 5-10 per no
14.பரங்கிகாய்/yellowPumpkin
20/kg.
15.பூசணி /ash gourd-25/kg
16.சுரை / Bottle gourd 10-15/kg
17.மாங்காய் / Raw Mango-20/kg
18.தேங்காய்/ Coconut 30 /kg
19.எலுமிச்சை/ Lemon 150/kg
20.கோவக்காய்/ Ivy gour -36/kg
21.கெடாரங்காய் / Wild lemon-30/kg 22.சி.வெங்காயம்/Smallonion
30-40/kg
23.பெ.வெங்காயம்/ Big onion
16- 20/ kg
24.கீரை / Spinach 30/kg
25.பீன்ஸ்/ Beans 80-90/kg
26.கேரட்/ Carrot 40-50/kg
27 பீட்ரூட் /Beetroot 20-30/kg
28. உருளை/ potato 20- 25/kg
29. சௌசௌ / Chow Chow-28/kg
30. கோஸ்/ Cabbage16- 18/kg
31. காளிபிளவர்/Califlower 15-25/no
32. குடைமிளகாய்/capsicum -50/kg
33. கொய்யா/ Guava 30-40/kg
34 மலைவாழை பழம் _50/kg,
35.பச்சைபழம்/Green Banana.25/kg
36.கற்புரவள்ளி/Karpura Valli.40/kg
37.ரஸ்தாளி/Rasthali Banana 30/kg
38.செவ்வாழை/Red banana-50/ kg. 39.பூவன்/poovan-20-/ கிலோ.
40.இளநீர்/15-25/no
41.பலாபழம்/ jackfruit .30/kg
42. கருவேப்பிலை/Curry leaves-50/kg
43. மல்லிதழை/corianderleaves
50/ kg
44. புதினா/ Mintleaves- 30/ kg
45. இஞ்சி/ Ginger _190/kg
46. பூண்டு / Garlic -50/kg
47. ப.மிளகாய்/green chilli 40-50/kg
48. வாழைஇலை/Bananaleaf 30/kg
49. மரவள்ளி/ Tapioca. 30/kg
50. ம.சோளம் / Corn -30/kg
51.வெள்ளரிக்காய்/Cucumber-
20-70/kg.
52. சேணை/ Eephant foot 40/kg
53. கருணை / Yam -40/kg.
54. சேப்பம் / Taro root-nil
55. பப்பாளி / Papaya-25/kg
56. நூல்கோல் / knolkhol 28-32/kg
57. மொச்சை / Mung Bean nil
58. பச்சை பட்டாணி 70/ kgGreen peas-nil
59. நிலக்கடலை / Groundnut 50/kg
60. ஆரஞ்சு in (கொல்லிமலை)-nil
61. சர்க்கரை வள்ளிகிழங்கு /
Sweet ppotato-50/kg
62. சீத்தாபழம்/custard Apple -nil
63. மாதுளை -nil
64. மாம்பழம்/mango 40/kg
65. கொலுமிச்சை-30/kg
66. சப்போட்டா Sapota-40/kg
67. தர்பூசணி/ Water melon-15/kg
68. விலாம்பழம் /40/-
69. திராட்சை /graps-nil

நிர்வாக அலுவலர்
உழவர் சந்தை
நாமக்கல்,பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 7 ஆயிரத்து 912 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ₹24.82-க்கும், குறைந்தபட்சமாக ₹20-க்கும், சராசரியாக ₹23.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹1 லட்சத்து 88 ஆயிரத்து 552-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 548 கிலோ தேங்காய் கொண்டு வரப்பட்டன. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் ₹24.25-க்கும், குறைந்தபட்சமாக ₹18.20-க்கும், சராசரியாக ₹23.20-க்கும் விற்பனையானது. மொத்தம் ₹1 லட்சத்து 49 ஆயிரத்து 839-க்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.


இப்படிக்கு
என்றும் அன்புடன்
உங்கள் சேலம்
அக்ரி சி.சந்திரசேகரன்
B. Sc(Agri), MBA, MPhil, PGDAEM. cell:9940274743

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *