மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

அதேபோல் சிறுமலை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு.

கன மழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகள் விடுமுறை

விடிய விடிய கொட்டி தீர்த்து மழையால் வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கோவை மாவட்ட ஆட்சியர்.

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *