தேவையற்ற பதற்றம், பீதியை உருவாக்க வேண்டாம் என மா.சுப்ரமணியன் பேட்டி :

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது

இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது

கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு அரசே செலுத்தும்

விமான நிலையங்களில் காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *