Category: பொதுமக்கள் பிரச்சினை

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..
நோய் ஏற்படும் அபாயம்..

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..நோய் ஏற்படும் அபாயம்.. இராசிபுரம்;ஜீன்,12- சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் காரணமாகநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நாமக்கல்…

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறையூர் ஆத்தூர் சாலையில் சத்ய நாராயண சிட்டி அருகே கிருஷ்ணா பேருந்து விபத்து.

துறையூர் அருகே தம்மம்பட்டி சாலையில் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சமீபத்தில் வந்த பஸ் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நினைத்த…

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி கடலூர்:கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பஸ் நிறுத்தம்…

மங்களபுரம் பகுதியில்வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

இராசிபுரம்;மார்ச்‍,30_ மங்களபுரம் பகுதியில்வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. மங்களபுரத்திலிருந்து உரம்பு செல்லும்…

மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்திற்கு சுற்றுச்சுவர்வேண்டி மனு

இராசிபுரம்;அக்,2_ மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டி மனுஅளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.…

தொடர் விடுமுறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள்

*தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.*…

ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்து சிறை பிடிப்பு

இராசிபுரம்;செப்,27- ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடிப்பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பதவிக்குட்பட்ட ஆயில் பட்டி உள்ளது . இங்கிருந்து ஆத்தூர் செல்லும்…

மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்..

இராசிபுரம்;செப்,12-மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமத்தில் வாழப்பாடி செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.இதனை…

மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…
குடிமகன்கள் அவதி..

இராசிபுரம்:செப்,12_ மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…குடிமகன்கள் அவதி.. நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கிருந்து வாழப்பாடி செல்லும் சாலையில்…